bangalore வீட்டில் டிவி இருந்தால் பிபிஎல் ரேசன் அட்டை ரத்து..... கர்நாடக பாஜக அரசு மிரட்டல்.... நமது நிருபர் பிப்ரவரி 18, 2021 ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கும் அதிகமாக இருப்போரை வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோராக கருத முடியாது....